TRP-யில் திடீர் மாற்றம்! ‘எதிர்நீச்சல்’ சரிவு.. மாஸ் காட்டும் ‘அய்யனார் துணை’ – டாப் 10 சீரியல்கள் பட்டியல் இதோ!
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் நாடிதுடிப்பை தீர்மானிக்கும் 15-வது வாரத்திற்கான டிஆர்பி (TRP) ரேட்டிங் முடிவுகள் வெளியாகியுள்ளன. வழக்கம்போல சன் டிவி முதலிடத்தைத் தக்கவைத்தாலும், விஜய் டிவியின் புதிய சீரியல்கள் கடும் போட்டியை அளித்து வருகின்றன. அறிமுகம் ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் ஆவலுடன்…

