“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு

"பேட்ட" - 2 வது பாடல் இன்று வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்து வரும் பேட்ட திரைப்படத்தின் மரண மாஸ் பாடல் வெளியாகிய நிலையில், இன்று 2 வது பாடல் வெளியிடப்பட உள்ளது.

அனிருத் இசைமைப்பில் ” உல்லால்லா ” என்று பெயரிடப்பட உள்ள இந்த பாடல் பைலா வகை பாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிறு அன்று பாடல் வெளியீட்டு விழா நடக்கும் இன்று 2வது பாடல் வெளியாக உள்ளது. 

இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் எனப் பலர் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு