அமெரிக்காவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி; 11 பேர் காயம்

India among most dangerous places in the world

மார்ச் 13, நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் குண்டுவெடித்துள்ளது. நியூயார்க் நகரின் ஹார்லம் வட்டாரத்தில் குண்டு வெடித்ததில் அடுக்குமாடி குடியிருப்பு நொறுங்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் கட்டட கூரையின் ஒரு பகுதி அடிந்ததால் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று ஐயப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு 39 தீயணைப்பு வாகனங்களுடன் படைகளுடன் 168 தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் வந்துள்ளது. விபத்தில் குடியிருப்பு வாசிகளிள் ஒருவர் பலி, 11 பேர் காயம் அடைந்ததாக தகவல் வந்துள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு