ஜூலை 26, தமிழகத்தை சுனாமி தாக்கியபோது திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் ஓடி ஒளிந்ததாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த 22 ஆம் தேதியன்று பேரவையில் விமர்சனம் செய்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை பேரவையில் இருந்து வெளியேற்றவும், கூட்டத் தொடரின் எஞ்சிய நாள்களில் பேரவையில் கலந்து கொள்ள தடை விதித்தும் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்களது இருக்கைகளில் இருந்த பெயர்கள் நீக்கப்பட்டு மேலும் அதிரடி முடிவுகளை எடுத்த சட்டமன்ற சபாநாயகர் தனபால் இவர்கள் மீதான முடிவு மீது மட்ட்ரமில்லை என தெரிவித்துள்ளார்.
![]()

