இன்றய வானிலை ஆய்வு அறிக்கை

Chennai Rains - உங்களுக்கான உண்மை செய்திகளுடன் களத்தில் True Tamil

கடந்த 24 மணிநேரத்தில் மழை அளவு

பாபநாசம் 45 செ.மீ.

மணிமுத்தாறு 35 செ.மீ. மழை பதிவு.

மயிலாடி, கன்னியாகுமரி 19 செ.மீ.

சென்னை 6 செ.மீ .

தென் கிழக்கு அரபிக் கிடலில் நிலவும் ஒக்கி புயல் தீவிர புயலாகி லட்சத்தீவு அருகே மையம் கொண்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் 27 இடங்களில் மிக கன மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் அநேக இடங்களில் இடியுடன் கன மழை பெய்யும்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு