ஓபிஎஸ் விளக்கம்!

OPS Vs SASIKALA

ஓபிஎஸ் விளக்கம்: கட்டாயத்தின் பேரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என அதிரடி !

அரங்கேறும் நாடகம் : முதல்வர் விளக்கத்தால் தள்ளாடும் அதிமுக ?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாம் சசிகலா தரப்பினரால் மிரட்டப்பட்டதாக கூறியுள்ளார். நீண்ட நாட்களாக மௌனமாக இருந்த அவர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைந்துள்ள மெரினாவில் தியானம் செய்த பன்னீர்செலவம் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு