Tag: Sasikala

மீண்டும் முத்துகிறது குடும்ப சண்டை!

மீண்டும் முத்துகிறது குடும்ப சண்டை!

கடந்த சில நாள்களாகவே தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருவதாக மன்னார்குடியிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகத் திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். ‘மாபெரும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு…

கணவர் நடராஜன் உயிரிழந்ததை அடுத்து சசிகலாவுக்கு பரோல்

கணவர் நடராஜன் உயிரிழந்ததை அடுத்து சசிகலாவுக்கு பரோல்

உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் காலமானார். இதையடுத்து அவரின் உடல் பெசண்ட்நகரில் உள்ள அவரின் வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும். இறுதிச்…

Sasikala-comes-on-parole-to-meet-ailing-husband-Natarajan-in_SECVPF

சசிகலா கணவர் ம.நடராஜன் உயிரிழந்தார்

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை…

எடப்பாடி சகுனியா? சாணக்கியனா? அணிமாறும் ஆதரவாளர்கள்.

எடப்பாடி சகுனியா? சாணக்கியனா? அணிமாறும் ஆதரவாளர்கள்.

இன்று, தினகரன் அணியைச் சேர்ந்த நாடளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் கோகுலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், மற்றும் விஜிலா சத்தியானந்த் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தார்கள்.

குரங்கு கையில் சிக்கிய பூமாலை ஆகிவிட்டது: டிடிவி தினகரன்

குரங்கு கையில் சிக்கிய பூமாலை ஆகிவிட்டது: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும்…

அனிதாவின் அண்ணன், அப்பா, டி.டி.வி தினகரன் சந்திப்பின் பின்னணி?

அனிதாவின் அண்ணன், அப்பா, டி.டி.வி தினகரன் சந்திப்பின் பின்னணி?

நீட் தேர்வால் தனது மருத்துவ கனவு பெய்த்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் அப்பா சண்முகம் இன்று சென்னையில் உள்ள வீட்டில் டி.டி.வி தினகரனை சந்தித்தனர். மாணவி அனிதாவின் உயிரிழப்பின் போது தங்களுக்கு ஆறுதல் கூறிய தினகரனுக்கு…

தினகரன் கைது. தலைமை ஏற்கப்போவது ஓபிஎஸ்சா? இபிஎஸ்சா?

தினகரன் கைது. தலைமை ஏற்கப்போவது ஓபிஎஸ்சா? இபிஎஸ்சா?

ஜெ உயிரோடிருந்த வரை எந்தவித இடையூறுமின்றி இரண்டு முறை முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் ஓபிஎஸ். அப்பல்லோவில் ஜெ.வின் இறுதி நாட்களில் மீண்டும் ஓபிஎஸ் முதலமைச்சர். இந்த நிலையில் தன்னை அசிங்கப்படுத்தியதாக விலகிய ஓபிஎஸ், அதிமுகவை உடைத்து பிரிந்தார். பல்வேறு கட்ட சம்பவங்களுக்குப்…

பெங்களூரு மத்திய சிறையிலும் சசிகலாவின் ஆட்சி!

பெங்களூரு மத்திய சிறையிலும் சசிகலாவின் ஆட்சி!

பெங்களூரு, ஏப்ரல் 06: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட சசிகலா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட…

ஓபிஎஸ் விளக்கம்!

ஓபிஎஸ் விளக்கம்: கட்டாயத்தின் பேரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என அதிரடி ! அரங்கேறும் நாடகம் : முதல்வர் விளக்கத்தால் தள்ளாடும் அதிமுக ? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாம் சசிகலா தரப்பினரால்…

2016 ஒரு பார்வை!

இன்னும் சில மணித்துளிகளில், இந்த ஆண்டை, எல்லோரும் பிரிய இருக்கிறோம். ஆனால், இதே ஆண்டில் நம்மைவிட்டுக் கடந்துபோன எத்தனையோ நிகழ்வுகள் நம் கண்முன்னே தோன்றி மறைந்திருக்கின்றன. இயற்கைச் சீற்றங்கள், இனிய சம்பவங்கள், அறிவியல் புதுமைகள், துயர நிகழ்வுகள், இப்படி அவைகளை வகைப்படுத்தப்படலாம்.…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு