நீட் தேர்வால் தனது மருத்துவ கனவு பெய்த்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் அப்பா சண்முகம் இன்று சென்னையில் உள்ள வீட்டில் டி.டி.வி தினகரனை சந்தித்தனர்.
மாணவி அனிதாவின் உயிரிழப்பின் போது தங்களுக்கு ஆறுதல் கூறிய தினகரனுக்கு நன்றி தெரிவித்ததாகவும் இந்த சந்திப்பில் வேறு எதுவுமில்லை என்று அனிதாவின் அண்ணன் கூறினார்.
![]()




