கெலம்பிட்டாங்கயா கெலம்பிட்டாங்கயா – வடிவேலுக்கு எதிராக தெலுங்கர் சங்கம் போராட்டம்

Thenaliraman

மார்ச் 19,  வடிவேலு ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன் என இரு வேடங்களில் நடிக்கிறார். இதற்கு இப்போது புதுப்பிரச்சனை கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை என்ற அமைப்பு இந்தப் படத்துக்கும், வடிவேலுவுக்கும் எதிராக போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது

கிருஷ்ணதேவராயர் தெலுங்கர். அவரை இந்தப் படத்தில் இழிவுப்படுத்தி காட்சிகள் அமைத்திருப்பதாக அமைப்புக்கு காற்றுவாக்கில் செய்தி வந்ததாம். அதனால் படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று தணிக்கைக்குழுவுக்கு கடிதாசி அனுப்பிவிட்டு வடிவேலு, படத்தின் இயக்குனர் யுவராஜ், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம் ஆகியோருக்கும் மெயில் அட்டாச் செய்துள்ளார்களாம். மீறி படத்தை வெளியிட்டால் வடிவேலுவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்களாம்.

கெலம்பிட்டாங்கயா ! கெலம்பிட்டாங்கயா!

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு