மார்ச் 26, சென்னை : தி.மு.க.,விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட, மு.க.அழகிரி, மாலை, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, கருணாநிதியின் வீட்டிற்கு சென்று, தனது தாயார் தயாளுவைச் சந்திக்க சென்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, சமாதானப் படலத்தின் துவக்கம் என்று கூறப்படுகிறது. அழகிரி, தயாளுவை 5 நிமிடம் சந்தித்து பேசினார்.
![]()

