Tag: Tamilnadu Politics News

திமுகவின் கல்தாவும்- அழகிரியின் அல்டாப்சு ரசாயனமும்!?

ஏப்ரல் 09, சில வாரங்களுக்கு முன் கட்சியின் கடைசி உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட மு.க. அழகிரி அவர்கள் இன்று கட்சித் தலைவருக்கும் தளபதிக்கும் பெருமை சேர்க்கும்படி பேசிவருகிறார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக…

கோபாலபுரத்தில் மீண்டும் அழகிரி! குழப்பத்தில் தொண்டர்கள் !

மார்ச் 26, சென்னை : தி.மு.க.,விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட, மு.க.அழகிரி, மாலை, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, கருணாநிதியின் வீட்டிற்கு சென்று, தனது தாயார் தயாளுவைச் சந்திக்க சென்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, சமாதானப் படலத்தின் துவக்கம் என்று கூறப்படுகிறது.…

தி.மு.க. தலைவர் கருணாநிதி 12 நாட்கள் 20 தொகுதிகளில் சூறாவளி பிரசாரம்!

மார்ச் 19, சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5–ந்தேதி முதல் ஏப்ரல் 21–ந்தேதி வரை 12 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஸ்டாலின் பிரசாரம்…

கன்னியாகுமரி தொகுதியில் உதயகுமார் போட்டி!

மார்ச் 19, ஆம் ஆத்மி கட்சி சார்பாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் உதயகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தற்போது வெளியிட்டு…

அழகிரியின் திடீர் சந்திப்புக்கள்! அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்துமா?

மார்ச்.15, சென்னை, பிரதமர் மன்மோகன் சிங், வைகோ மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை மு.க. அழகிரி சந்தித்து பேசியிருப்பது தி.மு.க.தலைமைக்கு அதிர்ச்சியையும் களக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க. தலைவர் கருணாநிதி விரும்பினார். இதற்காக அவரே முன்வந்து…

அதிமுக அணியில் இருந்து விலகியது கம்யூனிஸ்ட்! திமுகவுடன் கூட்டணியா?

மார்ச் 07: அதிமுக அணியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக – கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பதாக கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில்…

தைலாபுரத்தில் முடிவாகிறது பா.ம.கவின் தேர்தல் கூட்டணி!

சென்னை, மார்ச் 06: : தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜ கூட்டணியை நேற்றே இறுதி செய்வதற்கான முயற்சிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டனர். ஆனால் தேமுதிக- பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில்…

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேருகிறது கம்யூனிஸ்டு!

மார்ச் 06: அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம் இல்லை என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் பேசிய பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.…

பா.ஜனதா கூட்டணி இன்று அறிவிப்பு! கூட்டணியில் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.!

மார்ச்.5 : பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதா தலைமையில் தனி கூட்டணி அமைகிறது. இதில் ம.தி.மு.க. ஏற்கனவே இணைந்து விட்டது. பா.ஜனதா அணியில் பா.ம.க., தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டது. முதலில் காந்திய மக்கள்…

அம்மாவை சந்தித்த எம்.எல்.ஏக்களுக்கு ஆப்புவைத்த கட்சி தலைமை!

மார்ச்01: சென்னை கோட்டையில், முதலமைச்சர் ஜெயலலிதாவை, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ம.கலையரசு நேற்று சந்தித்து தொகுதி சார்ந்த பணிகள் தொடர்பான மனு ஒன்றை கொடுத்தார். இந்நிலையில், அணைக்கட்டு எம்.எல்.ஏ. கலையரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக, பா.ம.க.…