mallika

மே1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தனியார் தொலைக்காட்சியில் பேசும் போது குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடும், மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் பெங்களூரிலிருந்து விஜயவாடா சென்ற இளம்பெண் சுவாதி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

ரயில்வே போலீஸாருடன் இணைந்து மாநில போலீஸாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என கூறினார்.

Loading