Chennai Rains - உங்களுக்கான உண்மை செய்திகளுடன் களத்தில் True Tamil

[button link=”https://www.truetamil.in/videos/chennai-rains/” size=”bigger” align=”center” target=”_blank” radius=”5px” icon=”momizat-icon-film” color=”green2″]சென்னை மழை பாதிப்பு வீடியோ பதிவுகள்[/button]
3.40PM:சென்னை திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் தூங்கிய் பிச்சைக்காரர் சங்கர் (46) குளிர் தாங்க முடியாமல்இறப்பு. இதுவரை சென்னையில் மழைக்கு 13 பேர் பலியாகி உள்ளனர்.

3.35PM: கோயம்பேடு, சின்மயா நகர, நெற்குன்றம் ஆகிய இடங்களில் ஒரு மணி நேரமாக கன மழை.

3.30 PM:மயிலாப்பூரில் பலத்த மழை.

3.25 PM: குடியிருப்பிற்குள் வெள்ளம் புகுந்தது!
பள்ளிகரணை ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறக்கப்பட்டதில் ஶ்ரீநகர், எல்.ஐ.சி நகர் மற்றும் காந்தி நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

     STORAGE AS ON 4.11.2017
WITH REFERENCE TO MEAN SEA LEVEL

RESERVOIR
Full Tank Level (ft.)
Full Capacity (mcft)
Level (ft)
Storage
(Mcft)
Inflow  (cusecs)
Outflow (cusecs)
Rainfall (mm)
Storage as on same day last year (mcft)
POONDI
140.00
3231
126.50
400.00
381
11
8.0
250.00
CHOLAVARAM
64.50
881
54.40
301.00
590
0
42.0
77.00
REDHILLS
50.20
3300
36.00
882.00
1646
84
34.0
430.00
SUB TOTAL
 –
 7412 
1,583.00
 –
– 
757.00
CHEMBARAMBAKKAM
85.40
3645
72.45
891.00
1716
73
49.0
530.00
TOTAL
11057
2,474.00
1,287.00
ENTRY POINT
0
14.0
KORATTUR ANICUT
32.0
TAMARAIPAKKAM
59.0

 

சென்னை OMR சாலையிலுள்ள ஜேப்பியார் இஞ்சினியரிங் கல்லூரி வளாகம் மற்றும் விடுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது.விடுதி மாணவ மாணவிகள் அதிரடியாக வெளியேற்றம். கல்லூரி வளாகத்தில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பெரும் அவஸ்தை. கல்லூரி நிர்வாகம் அலட்சியம்

உலகத்திலேயே மிகவும் மாசடைந்த ஆறுகளின் பட்டியலில் பாலாறு 4வது இடத்தில் உள்ளது. விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்ற நீரியல் வல்லுனர் ஜனகராஜன் பேச்சு.

வருகின்ற 7-ம் தேதி அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஜி.ஆர்

ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் அமைச்சர் வேலுமணி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தற்போது அங்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்

இன்று (04.11.2017) சென்னை, மண்டலம்-13, வார்டு-172, சென்னை, பள்ளிப்பட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தில் (Pallipattu Water Distribution) குடிநீரை எடுத்து செல்லும் லாரிகளில் உள்ள குடிநீர் குளோரின் அளவை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் திடீர் ஆய்வு செய்தார். உடன் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.கே.குழந்தைச்சாமி மற்றும் குடிநீர் வடிகால் அலுவலர்கள் உள்ளனர்.

Loading