சென்னை மழை பாதிப்பு களத்தில் இருந்து நேரலை நிலவரம்
சென்னை மழை பாதிப்பு வீடியோ பதிவுகள் 3.40PM:சென்னை திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் தூங்கிய் பிச்சைக்காரர் சங்கர் (46) குளிர் தாங்க முடியாமல்இறப்பு. இதுவரை சென்னையில் மழைக்கு 13 பேர் பலியாகி உள்ளனர். 3.35PM: கோயம்பேடு, சின்மயா நகர, நெற்குன்றம் ஆகிய இடங்களில்…
