செய்தி சேனல்களில் இருந்து தமிழைக் காப்போம்!

ஜூலை12, கேப்டன் டிவியின் மாலை 7.00மணி நேரலை செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது . இதில் இம்மாதம் 15,16ம் தேதிகளில் பிரேசிலில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் (BRASIL, RUSSIA, INDIA, CHINA & SOUTH AFRICA) என்பதை ஒரு வார்த்தையாக மட்டுமே நினைத்து ‘பிரிக்’ மாநாடு என்று செய்தியில் ஒரு நாட்டை விட்டு விட்டு அழைக்கிறார்கள்.

இந்த அளவிற்கு இருக்கிறது செய்தி ஆசிரியரின் நிலைமை!

இதை நீங்கள் சுட்டிக்காட்ட விரும்பினால் லைக் அல்லது பகிரவும்.

By True Tamil

ஜூலை 12, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு