kalaingnar

மே16, இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கொண்டுள்ள ( பாண்டிச்சேரி உள்பட ) தமிழகத்தில் இந்திராகாந்தி முதல் பிரதமர்களை நிர்ணயித்த திமுக இன்று படுதோல்வியை சந்தித்து வரலாறு காணாத வகையில் கீழ் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைஞர் தலைமையிலான திமுகவின் பல குறைகளை தனக்கு சாதமாக்கி தமிழகத்தில் தொடர்ந்து 37 இடங்களில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது . தமிழ்நாட்டில் பிஜேபி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியிலும், தருமபுரியில் அன்புமணி ராமதாசும் முன்னிலை. சென்னையில் 2 மக்களவை தொகுதியிலும் திமுக தோல்வி. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தயாநிதிமாறன் தொங்கு நிலையில் உள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் நட்சத்திர தொகுதிகளின் நிலவரம் வெளிவரும்.

விரைவு செய்திகளுக்கு தொடர்ந்து www.truetamil.in எங்களோடு தொடர்பில் இருங்கள்….

Loading