தமிழகத்தை பாதுகாக்க திமுகவுக்கு ஆதரவு: வைகோ

தமிழகத்தை பாதுகாக்க திமுகவுக்கு ஆதரவு: வைகோ

சென்னை; மதவாத சக்திகளிடமிருந்து தமிழ் நாட்டையும், திராவிட காட்சிகளை காக்கவும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  திமுகவை முழுமையாக ஆதரிக்கிரோம்.

‘நீட், கீழடி ஆய்வு சீர்குலைவு, நிதி ஒதுக்கீட்டை குறைத்தது, காவிரி பிரச்சினையில் தமிழகநலனை விட்டுக் கொடுத்தது, இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றில் மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு மாறியுள்ளது. எனவே ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக, பாஜகவை தோற்கடித்து பாடம் கற்பிக்க வேண்டுமென மதிமுக உயர் நிலைக் குழு முடிவு செய்து, திமுக வேட்பாளரை ஆதரிக்கிறது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு