தமிழக தலைநகரில் மோடி பிரச்சாரம்! கலைகட்டும் சென்னை மாநகரம்!

modi2

சென்னை: 12.04.2014 சனி.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வர உள்ளார்.

சென்னையில் நாளை மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

பிரசாரத்தை நிறைவு செய்து, 14ம் தேதி திங்கட்கிழமை அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு குஜராத் திரும்புகிறார்.

பிறகு, அடுத்த வாரம் 15 மற்றும் 16ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தமிழகத்தில் மோடி அலை வீசு உள்ளதை எதிர்கட்சிகள் உணர்துள்ளதாக தமிழக அரசியல் புள்ளிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு