modi

மே16,இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றிவாகை சூடியுள்ளார் என்று தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 37 இடங்களில் அதிமுக முன்னிலை. தமிழ்நாட்டில் பிஜேபி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியிலும், தருமபுரியில் அன்புமணி ராமதாசும் முன்னிலை. சென்னையில் 2 மக்களவை தொகுதியிலும் திமுக தோல்வி. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தயாநிதிமாறன் தொங்கு நிலையில் உள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் நட்சத்திர தொகுதிகளின் நிலவரம் வெளிவரும்.
விரைவு செய்திகளுக்கு தொடர்ந்து www.truetamil.in எங்களோடு தொடர்பில் இருங்கள்….

Loading