NLC5
மே20, கடலூர் அடுத்த நெய்வேலி (NLC)யில் அமைந்துள்ள அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தியின் போது கொதிகலன் குழாய் வெடித்து பொறியாளர் ஒருவர் பலியானார்.

இந்த விபத்து நேரிட்ட போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்த 2 தொழிலாளர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் . 4 பேருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் தொடர்ந்துவரும் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என மின்சார வாரிய வட்டாராம் தெரிவிக்கிறது.

Loading