முதல் 3 இடங்களை பகிர்ந்துகொண்ட 10ம் வகுப்பு மாணவர்கள்!

sslc2

மே23, தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும், இணையதளம் வாயிலாகவும் மாணவ, மாணவிகள் பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து 19 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து 125 பேர் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து 321 பேர் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு