மேட்டூர் நீர்மட்டம் 72 அடியாக உயர்வு!

mettur-dam

ஜூலை26, காவிரி பாசன மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று  72 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 33.60 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 36,772 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 800 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

By True Tamil

ஜூலை 26, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு