விண்வெளியில் பிரகாசமாக எரியும் ஒலிம்பிக் சுடர்!

Olympics-Park-Seen-from-Spa

ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

23ம் திகதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் 88 நாடுகளைச் சேர்ந்த 2,800க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 7ம் திகதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டியின் பிரமாண்டமான தொடக்க விழாவில் ரஷ்ய ஜனாதிபதி புடின், ஐ.நா தலைவர் பான்-கி-மூன், சீன ஜனாதிபதி ஜின் ஜிபியாங், உக்ரைன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் உள்ளிட்ட 40 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

ஒலிம்பிக் சுடரானது பிரகாசமாக மிளிர்கிறது, இந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.

அப்புகைப்படத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடமும், ஒலிம்பிக் சுடரும் தெரிகின்றன.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு