சோச்சி குளிர்கால ஒலிம்பிக் கோலாகலமாக நிறைவடைந்தது!
பிப்ரவரி 24: ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. 17 நாட்கள் நடைபெற்று வந்த இப்போட்டிகளில் முதன் முறையாக அதிகத் தங்கப் பதக்கம் வென்று முதலிடத்தைப் பிடித்தது ரஷ்யா. 13 தங்கம், 11…
