சென்னை : அப்பலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது எடுக்கப்பட்ட வீடியோவை முன்னாள் எம்.ல்.எ வெற்றிவேல் வெளியிட்டார்.

அதில் அவர் கட்டிலில் சாய்ந்த வாறு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு பழச்சாறு அருந்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அந்த வீடியோவில் ஜெயலலிதாவின் இரண்டு கால்களும் நல்ல நிலையில் இருக்கிறது.

Loading