பிட்சா வெற்றியை தொடர்ந்து “ஜிகர்தண்டா”- கார்த்திக் சுப்புராஜ்.

jigarthandaa

மார்ச் 13, “சின்ன வயதிலிருந்து எனக்கு ‘கேங்ஸ்டர்’ படம் என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமில்லை, பெரும்பாலானவர்கள் அந்த மாதிரி படங்களை விரும்பிப் பார்ப் பார்கள். அதுபோல ஒரு படம்தான் ‘ஜிகர்தண்டா’” என்கிறார் இயக் குநர் கார்த்திக் சுப்புராஜ். “எல்லா உதவி இயக்குநர்களும் தங்கள் முதல் படத்தின் மீது பெரிய நம்பிக்கையை வைத்து திரைக்கதை தயார் செய்வார்கள்.

“அதுபோல்தான் ‘ஜிகர்தண்டா’ படத்தை என் முதல் படமாக எடுக்க நினைத்தேன். ஆனால், நான் சந்தித்த தயாரிப்பாளர்கள் எல்லோருமே ‘இது பெரிய வரவுசெலவுத் திட்டம் படமாக இருக்கிறதே’ என்று ஒதுக்கினார்கள். அதனால் ‘பீட்சா’ பண்ணினேன். “இரண்டாவதாக இந்தப் படத்தை பண்ணுகிறேன். ‘ஜிகர்’ என்றால் வெப்பம். ‘தண்டா’ என் றால் குளிர். படத்தில் இரண்டும் இருக்கும் என்பதால் இந்தத் தலைப்பு.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு