காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரை ஆதரித்து குமரியில் இன்று ஜி.கே. வாசன் பிரச்சாரம்!

h.vasanthakumara

தமிழ்நாடு:11.04.2014 வெள்ளி.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக எச். வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிரச்சாரம் செய்கிறார்.

மாலை 4 மணிக்கு கொட்டாரத்தில் பிரசாரத்தைத் தொடங்கும் வாசன், நாகர்கோவில் டெரிக் சந்திப்பு, குளச்சல் பஸ் நிலையம், கருங்கல் ஆட்டோ நிறுத்தம், மார்த்தாண்டம் பஸ் நிலையம், ஆற்றூர் ராஜீவ் காந்தி சிலை, தக்கலை காமராஜர் சிலை அருகே இரவு 9.30 மணிக்கு பிரசாரத்தை அவர் முடிக்கிறார்.

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.டி. உதயம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

By True Tamil

ஏப்ரல் 11, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு