bjp

மே16,இந்திய பாராளுமன்ற தேர்தலில் நாடுமுழுவதும் மோடியை முன்னிறுத்திய பிஜேபி 318 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 10 ஆண்டுகால காங்கிரஸ் அரசு 69 இடங்களில் நின்று கொண்டு தள்ளாடி வருகிறது. மற்ற மாநில கட்சிகள் 153 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் பிஜேபி 2 இடங்களில் முன்னிலை. ராகுல் காந்தி தோல்வி முகம் கண்டுள்ளார். விரைவு செய்திகளுக்கு தொடர்ந்து www.truetamil.in எங்களோடு தொடர்பில் இருங்கள்….

Loading