உத்தர பிரதேசத்தில் 80க்கு 70 இடங்களில் பிஜேபி வெற்றி பயணம்!!!

modify

மே16, இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக பாராளுமன்ற தேர்தலில் 80 தொகுதிகளை கொண்டுள்ள உத்திர பிரதேச மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மையாக
70 இடங்களில் வெற்றி நோக்கி பயணம்.

தமிழகத்தில் டி ஆர் பாலு, தயாநிதி மாறன், டி கே எஸ் இளங்கோவன் , ஆ ராசா மற்றும் கார்த்திக் ப சிதம்பரம் ஆகியோர் தோல்வியை தழுவி உள்ளனர்.

இன்னும் சற்று நேரத்தில் நட்சத்திர தொகுதிகளின் நிலவரம் வெளிவரும்.
விரைவு செய்திகளுக்கு தொடர்ந்து www.truetamil.in எங்களோடு தொடர்பில் இருங்கள்….

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு