thiruma

மே16,தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39+1=40 பாராளுமன்ற தொகுதியில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெரும் நிலையில் உள்ளது.

திமுக கட்சியின் பெரிய முக்கிய தேர்தல் வேட்பாளர்கள் பலரும் படுதோல்வி அடைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

1.விடுதலை சிறுத்தை கட்சியின் தொல். திருமாவளவன் படுதோல்வி.
2.புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளரிடம் நாராயணசாமி படுதோல்வி அடைந்தார்.
3.திமுக தயாநிதி மாறன், டி ஆர் பாலு, டி கே எஸ் இளங்கோவன், மற்றும் பலர் படுதோல்வி அடைந்துள்ளனர்.
4.பிஜேபி கூட்டணியுடன் விருதுநகரில் போட்டியிட்ட வைகோ தோல்வி.
5.புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தோல்வி.
6.மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் படுதோல்வி.
7.இ வி கே எஸ் இளங்கோவன் படுதோல்வி.
8.சென்னை இடைதேர்தலில் அதிமுக வெற்றி.

Loading