2014

மே17,

மொத்த இடங்கள் -543
பாரதிய ஜனதா கட்சி -283
காங்கிரஸ் – 47
அதிமுக – 37
திரிணாமுல் காங் – 34
பிஜூ ஜனதா தளம் – 20
சிவ சேனா – 17
தெலுங்கு தேசம் – 15
தெலுங்கானா ராஷ்டிர சமிதி – 11
ஒய் எஸ் ஆர் காங் – 9
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -9
சமாஜ்வாடி கட்சி – 7
லோக் ஜன சக்தி – 6
தேசியவாத காங் – 5
ராஷ்ட்ரிய ஜனதா தளம் -4
ஆம் ஆத்மி – 4
ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி -3
அகாலிதளம் – 3
பா ம க – 1
என் ஆர் காங் – 1
இதர கட்சிகள் – 27

இப்படியாக மொத்தம் உள்ள பாராளுமன்ற தொகுதிகளை தங்களது செல்வாக்கினால் பங்கிட்டு கொண்டுள்ளன கட்சிகள். இதில் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக யாரும் இல்லாத ஆட்சியை பிஜேபி அமைக்கிறது.

Loading