மே 23, அவசரம்: தமிழகத்தில் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளிவருகிறது. தமிழக தேர்வு ஆணையத்தால் வெளியிடப்படும் இந்த தேர்வு முடிவை தேர்வு எழுதிய 10,38,876 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் எதிநோக்கி உள்ளனர்.
இவர்களுக்கான முடிவை இணையத்தில் காண:- www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in. தொடர்பு கொள்ளவும்.
மேலும் இந்த தேர்வில் தவறிய மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் ஜூன் 23 மற்றும் 30 தேதிகளில் நடக்கும். மாணவர்கள் மே 26 முதல் 30 தேதிக்குள் பதிவு செய்யவும்..
![]()

