சத்யம் கம்யூட்டர்ஸ்ன் மோசடி மீதான தீர்ப்பு முடிவு தேதி நாளை வெளியீடு!

sathyam 

ஜூன் 22, ஐடி நிறுவனங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றுவரும் சூழலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பல கோடி மதிப்பில் நடைபெற்றது. இந்த மோசடி தொடர்பான வழக்கில், ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(ஜூன்.23) இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கப்படும் தேதி முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்நிறுவனத்தில் அப்போதைய சூழலில் வேலை இழந்தவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதாக தெரியவில்லை.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு