நடிகை பாபிலோனா : ராகுல் தொல்லை!- ஸ்டாலினைப் பிடிக்கும்!

babi-sta

ஜூலை 11, நான் ஐ.ஏ.எஸ் ஆக நினைத்து கடைசியில் கவர்ச்சி நடிகையாகிப் போனேன் என்று  அதிரடியாக சில்க் ஸ்மிதா போல் பேசியிருக்கிறார் பாபிலோனா. தற்போது ஒரு பேட்டியில் அரட்டை அடிக்கிறது, பார்ட்டிக்குப் போய் ஆடுறதுனு மற்ற நடிகைகள் மாதிரி இருக்க மாட்டேன். பீர் அடிக்கிற பழக்கம்கூட எனக்குக் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

எனக்கு யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க பிடிக்காது. இல்லை என்றால் எப்போதோ திமுகவில் சேர்ந்திருப்பேன். இப்போது சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் திமுகவில் இணைவேன்.

நான் ஸ்டாலினை நேர்ல பார்த்தது இல்லை. நடந்து முடிஞ்ச லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலினின் பேச்சுகளையெல்லாம் யூடியூப்ல தேடித் தேடிப் பார்த்தேன்

ராகுல்காந்தியைப் பிடித்துப்போய்தான் கட்சியில் சேர்ந்தேன். இப்போ, ராகுலைப் பற்றி ஒரு வரியில் சொல்லணும்னா, ‘ஆள்தான் வெள்ளை; மத்ததெல்லாம் தொல்லை’. ” என்று கூறியுள்ளார் பாபிலோனா.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு