DA-3, DAN4 DAN-5 DANCE-1 DANCE-2

ஆகஸ்ட் 29, சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருடந்தோறும் நடக்கும் இவ்விழாக்கள் பக்தியையும் ஆன்மீக நெறிமுறைகளையும் நினைவூட்டிச் செல்கிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான பரதம் மற்றும் அதனை மையமாக வைத்து மற்ற பல நடன நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

 

Loading