கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு!

கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு!

ரூபா இவரை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது, கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர், பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர் இவர்தான்.

இதனால் பணியிடை மாற்றம் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

2 தினங்களுக்கு முன் கமல்ஹாசன் டெல்லி சென்றிருந்தார், அப்போதுதான் கமலை அவர் சந்தித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரூபா வௌியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் உள்ள எனது நண்பர்கள் அனைவருக்கும்-” நான் புகழ்பெற்ற நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினேன்” என தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு