Tag: D Roopa IPS

கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு!

ரூபா இவரை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது, கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர், பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர் இவர்தான். இதனால் பணியிடை மாற்றம் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். 2 தினங்களுக்கு முன் கமல்ஹாசன்…