மிகுந்த பரப்புக்கு இடையில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை!

மிகுந்த பரப்புக்கு இடையில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை!

ஐபிஎல் 2018: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரின் முடிவில் 6 விக்கட்களை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரசல் 36 பந்த்துகளில் 88 ரன்கள் குவித்தார் இதில் 11 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். பந்துவீச்சில் வாட்சன் அதிகபட்சமாக 2 விக்கட்களை வீழ்த்தினர்.

பின்னர் 203 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர் வாட்சன் 49 ரங்களும் பின்னர் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் அதிரடியாக ஆடி 56 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். சென்னை அணி 19.5 ஓவரில் 5 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சாம் பில்லிங்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

#ChennaiSuperKings #CSK #IPL #IPL2018 #CSKvKKR #KKRvCSK #ProtestAganistIPL #CauveryWaterManagement

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு