இன்று திடீரென்று அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார்.

அவருடன் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், க. அன்பழகன் மற்றும் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வருகை தந்திருந்தனர்.

Loading