அப்பாவின் பிறந்தநாள் பரிசு! அழகிரி உருக்கம்

alagiri

திமுக தலைவர் கருணாநிதி முக அழகிரி குறித்து சென்னையில் இன்று பேட்டி அளித்தார்.அப்போது என்னை பற்றியும் ஸ்டாலின் பற்றியும் தகாத வார்த்தைகளால் அழகிரி பேசியதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் கருணாநிதி பேட்டி குறித்து மதுரையில்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அழகிரி, கருணாநிதியின் விளக்கம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதி கூறியவற்றை நான் பிறந்த நாள் வாழ்த்தாக ஏற்றுக்கொள்கிறேன்.

சென்னையில் கருணாநிதியை சந்தித்த போது நியாயங்களை எடுத்து கூறினேன். கட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை கருணாநிதியிடம் கூறினேன்.தென் மண்டல அமப்பு செயலாளர் என்ற முறையில் கட்சி பணிகளை மேற்கொண்டேன், நான் எப்படிப்பட்டவன் என்பது தொண்டர்களுக்கு தெரியும். என்றும் தொண்டர்கள் பக்கம் நான் இருப்பேன் என்று தெரிவித்த அவர், கருணாநிதி நீண்டகாலம் வாழ வேண்டும் என உருக்கமாக பேட்டி அளித்தார்.

By True Tamil

ஜனவரி 29, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு