ஆண்டி முர்ரே காதலியை மணக்கிறார்

Andy-Murray

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, விரைவில் தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆண்டிமுர்ரே, அந்நாட்டு டென்னிஸ் பயிற்சியாளர் நிஜெல் சியர்ஸின் மகள் சியர்ஸை 2005-ம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார்.

ஆனால் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்கிறோம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளித்த ஆண்டி முர்ரே, வருகிற விம்பிள்டன் போட்டி தனக்கு சிறப்பாக அமைந்த உடன் சியர்ஸை திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

விம்பிள்டன் போட்டி வருகிற ஜூன் 23ம் திகதி முதல் ஜூலை 6ம் திகதி வரை நடக்கிறது, தற்போதைய சாம்பியனான முர்ரே அதை தக்க வைத்துக்கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

By True Tamil

பிப்ரவரி 3, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு