indian-workers

 

மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய அதாவது வேலைக்கு செல்லக்கூடாத நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Maplecroft’s 7th annual Working Conditions Index என்ற நிறுவனம் 197 நாடுகளில் ஆய்வு செய்து, வேலை செய்வதற்கு மிகவும் அபாயகரமான நாடுகளின் பட்டியலை

இந்த பட்டியலில் எரித்திரியா, வடகொரியா, சிரியா, காங்கோ, பங்களாதேஷ், சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தெற்கு சூடான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் அடங்கி உள்ளன

ஊதிய விகிதங்கள், பணிநேரம், பாதுகாப்பு மற்றும் உடல்நலம் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இங்கு பணிக்கு செல்லும் நபர்கள் குறிப்பாக அகதிகள், கொத்தடிமைகள் போன்று நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading