கருணாநிதி கை காட்டுபவரே பிரதமர்: கே என் நேரு!

kn-nehuru

திருச்சி மாவட்ட நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என். நேரு தேசிய கட்சிகளுடன் கூட்டணியின்றி மாநில கட்சிகளை கொண்டு கருணாநிதி 3 வது அணியை உருவாக்குவார். அவர் எவர் பெயரை முன்மொழிகிறாரோ அவரே பிரதமர் ஆவார் என்று தெரிவித்தார்.

இரு தினங்களுக்கு முன்பு மதுரை அழகிரி தே மு தி க வுடன் கூட்டணி வேண்டாம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கே என் நேரு இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தேர்தல் கள சூடு இதுதானோ”

By True Tamil

டிசம்பர் 21, 2013
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு