விரைவில் குருப்-4 தேர்வு முடிவுகள்

TNPSC Group 4 results 2013 to be announced soon

சென்னை,பிப் 17 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குருப்_4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தலைவர் நவநீதகிருஷ்ணன் நேற்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;_

கடந்த ஆகஸ்ட் மாதம் குருப்_4 தேர்வு நடைப்பெற்றது அதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும்,அரசின் ஒதுக்கீட்டு விதிகளின்படி குருப்_4 தேர்வு இடங்கள் நிரப்பபடும் என்று நவநீதகிருஷ்ணன் கூறினார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு