Month: December 2013

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 3வது முறையாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா அறிவித்திருப்பது இதுவே முதன்முறையாகும். இந்தத் தீர்மானம், ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் வரும்…

குடியரசு தினத்தில் கட்சத்தீவை சுமார் 1000 ம் படகுகளுடன் முற்றுகை

இது குறித்து வழக்குரைஞர், புதுக்கோட்டை புரட்சிக்கவிதாசன் வெளியிட்ட அறிக்கை: இந்திய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்திலும்,தமிழக மீனவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக, தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் கட்சத்தீவு மண்ணை மீட்பது, தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை காப்பதும், தன்மானத்தமிழர்களின் முழுமுதற்…

மனம் திறந்த ராகுல் – பிரதமர் பதவிக்கு நான் தயார்

“காங்கிரஸ் கட்சி விரும்பினால், எத்தகைய பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் ஒரு காங்கிரஸ் சிப்பாய், காங்கிரஸ் கட்சியின் உத்தரவுகளுக்கு எப்போதுமே கீழ்படிந்து நடப்பேன்” என பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்…

உலகின் “ஒளிரும் இளைஞர்கள்” பட்டியலில் 23 இந்தியர்கள்: போர்ப்ஸ் பத்திரிக்கை!

அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள “உலகின் ஒளிரும் இளைஞர்கள்’ பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 பேர் இடம்பிடித்துள்ளனர். அந்த பத்திரிகை 3ஆவது ஆண்டாக வெளியிட்டுள்ள, 450 பேர் கொண்ட அந்த பட்டியலில் நிதியியல், ஊடகம், விளையாட்டு மற்றும் கல்வி உள்ளிட்ட…

காதல் காட்சிக்கு ஒரிஜினலும் சண்டை காட்சிக்கு டூப்பா?: கொந்தளிக்கும் அல்டிமேட் அஜீத்!

காதல் காட்சிக்கு யாரும் டூப் போடாத போது சண்டை காட்சிக்கு மட்டும் டூப் போடுவதில் நியாயம் இல்லை என்று அஜீத் குமார் தெரிவித்துள்ளார். சண்டை காட்சிகளில் டூப் போட விரும்பாதவர் அஜீத். எத்தனை ரிஸ்க்கான காட்சியாக இருந்தாலும் நான் தான் நடிப்பேன்…

தனுசுடன் விஜய் சேதுபதி நடிக்கும் படம்

இப்போது இருக்கும் இளைய தலைமுறை நடிகர்களில் நம்பிக்கை அளிப்பதில் நடிகர் விஜய் சேதுபதி குறிப்பிடத்தக்கவர். இவருக்கு தற்போது கால்சீட் கொடுக்குமளவுக்கு நேரமில்லை என்பது அவரே தன்னடக்கத்துடன் சொன்ன தகவல். இந்நிலையில் நடிகை ராதிகாவின் “ராடன் நிறுவனம்” மற்றும் லிஸ்டின் ஸ்டீபனின் “மேஜிக்…

மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பில் முழுக்க முழுக்க இலங்கையில் எடுக்கப் பட்ட படம் “யாழ்”!!!

ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் இந்தப் படத்தில் வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா,மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மற்றும் சானா, சார்மி, வீரசந்தானம் ஜெ.பி, கைலாசம்பிள்ளை, சஞ்சீவி, சார்லஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம்…

மதுரையில் கலைகட்டும் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ் மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாட உள்ள பொங்கல் விழா ஏற்பாடுகள் தமிழ் மக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் நடந்துவருகின்றன. இதில் தமிழுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் நமது மரபுகளை போற்றும் விழா ஏற்பாடுகள் நடக்க உள்ளன. அவற்றில் ஒன்றான ஜல்லிக்கட்டு மிகவும்…

கருணாநிதி கை காட்டுபவரே பிரதமர்: கே என் நேரு!

திருச்சி மாவட்ட நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என். நேரு தேசிய கட்சிகளுடன் கூட்டணியின்றி மாநில கட்சிகளை கொண்டு கருணாநிதி 3 வது அணியை உருவாக்குவார். அவர் எவர் பெயரை முன்மொழிகிறாரோ அவரே பிரதமர்…

ஆம் ஆத்மியில் விஜய்- ஊழல்வாதியாக இருக்கக்கூடாது பங்கஜ் குப்தா

புது தில்லியில் ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நடிகர் நடிகைகள்…

விலை குறைய வேண்டுமானால் வெங்காயத்தை சாப்பிடாதீர்கள்: உச்ச நீதிமன்றம்!

வெங்காயம் மற்றும் காய்கறி விலையை முறைப்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றதில் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காய்கறிகளின் விலையை முறைப்படுத்த உத்தரவிடமுடியாது. இது உச்ச நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. வெங்காய விலை குறைய வேண்டுமானால்…

ஆம் ஆத்மியின் குமார் விஸ்வாஸ், ராகுல் காந்தியிடையே மோதல்

மிக குறுகிய காலத்தில் இந்தியாவையே ஒருமுகமாக திரும்பவைத்த பெருமை ஆம் ஆத்மி கட்சிக்கு உண்டு. அந்த வகையில் அக்கட்ட்சிக்கு ஆதரவு பெருகிவரும் சூழலில் எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை. அவை பின்வருமாறு : ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணை…