Month: April 2017

காற்று வெளியிடை: ஒரு பார்வை !

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், “மெட்ராஸ் டாக்கீஸ்” பேனரில் மணித்னத்தின் இயக்கம் மற்றும் தயாரிப்பில், கார்த்தி, அதிதி ராவ் ஹைதாரி, ருக்மணி விஜயக்குமார், டெல்லி கணேஷ், கே.பி.ஏ.சி.லலிதா, காமெடி பாலாஜி உள்ளிட்டோர் நடிக்க, சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு கலங்கடிக்கும் தேசப்பற்றும், மணிரத்னம் படங்களுக்கே…

சமுத்திரக்கனியின் தொண்டன் ட்ரைலர் வெளியீடு

சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள தொண்டன் ட்ரைலர் நேற்று வெளியானது.

தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த படம் ஜோக்கர் பாடலாசிரியர் வைரமுத்து.

புதுடெல்லி, ஏப்ரல் 07: 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கபட்டது. இந்த விருதுகளை இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்து வருகிறது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கபட்டு உள்ளது.தர்மதுரை படத்தில் எந்தபக்கம் என்ற…

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. சிக்குமா? சிக்குவாரா?

சென்னை, ஏப்ரல் 07: சென்னையில் சிஆர்பிஎப் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சிஆர்பிஎப் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில்…

ஓபிஎஸ்டன் வாசன் திடீர் சந்திப்பின் பின்னணி!

சென்னை, ஏப்ரல் 06: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை திடீரென இன்று சந்தித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலிலாதவின் மறைவை அடுத்து ஆர்.கே நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைதேர்தல் நடைபெறும்…

பெங்களூரு மத்திய சிறையிலும் சசிகலாவின் ஆட்சி!

பெங்களூரு, ஏப்ரல் 06: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட சசிகலா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட…

ஐபிஎல் அணிகளின் பலம், பலவீனம், ஓர் பார்வை!

ஹைதராபாத், ஏப்ரல் 05: இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் பத்தாவது சீசன் இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. மே 21 ஆம் தேதி வரை நடக்கும் இத்தொடரின் தொடக்க விழா நிகழ்வு இந்த…

ஜியோ பிரைமில் 100 GB டேட்டா இலவசம்!

இந்தியா, ஏப்ரல் 05: ஜியோ வழங்கும் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை திட்டங்களுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு டேட்டா பயன்பாட்டுக் கொள்கை தான். ரூ.303 அல்லது ரூ.499 ஆகிய ரீசார்ஜ் தேர்வுகளை நிகழ்த்தாமல் ரூ.999 அல்லது அதற்கு மேலான ரீசார்ஜ்களை நிகழ்த்தினால்…

அனைத்து விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி!

மதுரை, ஏப்ரல் 04: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடிசெய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர்…

வைகோ கைது! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை, ஏப்ரல் 03: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நடந்த தி.மு.க. அரசு வைகோ மீது வழக்கு தொடர உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வைகோ மீது போலீசார்…