Month: April 2017

ஜோதிகா வேண்டுகோள், ஏற்பார்களா நடிகர்கள்!

ஏப்ரல் 25, சென்னை: 36 வயதினிலே படத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளிவர உள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய ஜோதிகா “பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஒரு படத்தில் நாயகனுக்கு 4 நாயகிகள்…

லட்சுமி ராய் கவர்ச்சி புகைப்பட தொகுப்பு!

தமிழ் நடிகை லட்சுமி ராய் மொட்டை சிவா கெட்ட சிவா பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட புகைப்பட தொகுப்பு. நன்றி: MovieGalleri.net

வரலக்ஷ்மி கவர்ச்சி புகைப்பட தொகுப்பு!

தமிழ் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து ஐ.ஐ.எப்.எ விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். நன்றி: MovieGalleri.net

இரண்டு ஒன்றாவதில் சிக்கல் நீடிக்கிறது!

ஏப்ரல் 24, சென்னை: அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பேச்சு வார்த்தை நடைபெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகி உள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி கூறியதாவது,…

வனமகன் பாடல்கள் ஒரு பார்வை!

ஏப்ரல் 23, சென்னை: ஜெயம் ரவியின் நடிப்பில் ஏ.எல் விஜயின் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள வனமகன் படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. Movie Information: Movie Name: Vanamagan 2017. Music: Harris Jayaraj. Starring: Jayam Ravi, Sayyeshaa…

விஸ்வரூபம் எடுத்த தல டோனி! ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

ஏப்ரல் 23, புனே: புனேயில் நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோனியின் அபார ஆட்டத்தினால் புனே அணி வெற்றியைருசித்தது. 4-ம் நிலையில் களமிறங்கிய தோனி தொடக்கத்தில் பந்துகளை விருப்பம் போல் அடிக்க முடியவில்லை, கணிப்பதில் தவறு நிகழ்த்தினார்,…

KKR vs GL – போட்டியின் சிறப்பம்சங்கள்!

ஏப்ரல் 22, கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று…

முதல்வர் நாற்காலியில் நீயா நானா? போட்டியில் பழனிச்சாமி, ஓபிஎஸ்!

ஏப்ரல் 19, சென்னை: முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி எந்த நிமிடத்திலும் ராஜினாமா செய்யக் கூடும் என கூறப்படுகிறது. மீண்டும் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்கிறார் என்கின்ற கோட்டை வட்டாரங்கள். அதிமுகவின் சசிகலா கோஷ்டி உடைந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்…

நான் நேற்றே ஒதுங்கி விட்டேன்! டிடிவி.தினகரன்

ஏப்ரல் 19, சென்னை: அ.தி.மு.க (அம்மா) துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: நான் நேற்றே ஒதுங்கி விட்டேன் கட்சியோ, ஆட்சியோ பலவீனப்பட நான் காரணமாக இருக்க மாட்டேன்.சலசலப்பால் கட்சி, ஆட்சிக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என உறுதியாக உள்ளேன்.நான் ஒதுங்க…

திருப்பூர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய போலீஸ்!

திருப்பூர், ஏப்ரல் 11: தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளை…

கருப்பு ராஜா வெள்ளை ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு!

பிரபு தேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி மற்றும் சாயெஷா சைகள் இணைந்த நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா பட பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அதன் புகைப்பட தொகுப்பு ….

அடிக்கடி படம் இயக்காதீங்க தனுஷ்: ரஜினி அறிவுரை!

சென்னை: அடுத்தடுத்து படம் இயக்காதீங்க மாப்பிள்ளை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷிடம் கூறியுள்ளாராம். நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகராக இருந்து வரும் தனுஷ் பவர் பாண்டி சாரி ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். தனது அப்பாவின்…