Month: January 2018

ராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

இசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இது தொடா்பான…

சோடா பாட்டிலும், கல்லும் வீச எங்களுக்கும் தெரியும். – ஜீயர். ஐயர்ல நான் ஒரு ரவுடி ஐயராக்கும்!

இந்நிலையில், பிப்ரவரி 3-ம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என சடகோப ராமானுஜ ஜீயர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். மேலும், “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால் செய்ய மாட்டோம். ஆனால், இறை…

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தில் இணையும் ஹாரிஸ் ஜெயராஸ்

பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். இப்படத்தை அடுத்து அவர் ரஜத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இதில் கார்த்தி உடன் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கு…

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் லம்பா லம்பா வீடியோ பாடல்

ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் மற்றும் காயத்ரி நடிக்கும் படம் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்“. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ‘லம்பா…

ஓரினச்சேர்க்கையாளராக மாறிய நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து அதன் பின்னே அப்படத்திற்கு ஒப்புக்கொள்ளும் நபராவார். சமீபத்தில் இவர் ‘மெர்சல்’ படத்தில் விஜயுடன் நடித்து நல்ல மதிப்பினையும் மக்களிடத்தில் பெற்றார். இப்படிப்பட்ட இவர் தற்போது பல நடிகைகள் நடிக்க மறுத்த ஓர் கதாபாத்திரத்தில்…

அரசியல் பயணத்திற்கு “நாளை நமதே” என்று பெயர் சூட்டிய கமல்

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என பெயரிட்டுள்ளார். கமல் தனது அரசியல் சுற்றுபய பயணத்தை பிப்ரவரி 21 ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து துவங்கப் போவதாக அறிவித்திருந்தார். தற்போது தனது அரசியல் பயணத்திற்கு ‘நாளை நமதே’…

பிப்ரவரி 24ம் தேதி ராமநாதபுரத்தில் மாநாடு: கமல் விளக்கம்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்ப்பேடை தனது இல்லத்தில் சிவகங்கை, மதுரை ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செயதியாளர்களிடம் பேசிய அவர், ரசிகர்களை நற்பணி நாயகர்களாக நகர்த்த வேண்டிய கடமை…