காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் – புகைப்பட தொகுப்பு

காவேரிக்காக தமிழ் திரையுலகினரின் போராட்டம் - புகைப்பட தொகுப்பு

உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் திரையுலகினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், இளையராஜா, விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட அணைத்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர் அவற்றின் புகைப்பட தொகுப்பு.

[images cols=”three” lightbox=”true”]
[image link=”3970″ image=”3970″]
[image link=”3971″ image=”3971″]
[image link=”3972″ image=”3972″]
[image link=”3973″ image=”3973″]
[image link=”3974″ image=”3974″]
[image link=”3975″ image=”3975″]
[image link=”3976″ image=”3976″]
[image link=”3977″ image=”3977″]
[image link=”3978″ image=”3978″]
[image link=”3979″ image=”3979″]
[image link=”3980″ image=”3980″]
[image link=”3982″ image=”3982″]
[/images]

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு