சென்னை: நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர். காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு சிம்பு சென்ற போது அவர் ரசிகர்கள் அங்கு கூடினர். அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடியதாக சிம்பு ரசிகர்கள் 10 பேரை போலீஸ் கைது செய்தது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகானை எப்போது வெளியே விடுவீர்கள் என்பதை அறிந்துக்கொள்ளவே இன்று காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

Loading